Stay Safe; Get Vaccinated!
Due to the increase in incidence of COVID-19 cases, we request you all to strictly adhere to COVID-19 safety measures. We also request all those who are eligible for vaccination to get vaccinated as soon as possible; and others waiting to be eligible to enroll as soon as the Government opens registration.
COVID-19 தொற்று அதிகரித்து வருவதால், தாங்கள் அனைவரும் COVID-19 தடுப்பிற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தடுப்பூசிக்கு தகுதியுள்ள அனைவரும் தயவுசெய்து விரைவில் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்;
தடுப்பூசி தகுதி பெற காத்திருக்கும் மற்ற அனைவரும் அரசாங்கம் பதிவு செய்ய துவங்கியவுடன் தடுப்பூசிக்கு பதிவுசெய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
– Dr Bhagyanathan
Personal Secretary to Sri Swamiji
-
March 18, 2021, 6:37 pm
Covid 19 Vaccinated
-
March 18, 2021, 8:04 pm
Thanks for your earnest suggestions and we all have registered for vaccination. We will stay safe and wait for our beloved Guruji to bless us. Longing to meet Guruji soon. Kodi pranams to Guruji.