Sri Swamiji’s Thirunakshatram Celebrations in Chaitanya Kuteeram, Chidambaram, Chengalpet & Chitradurga

சைதன்ய குடீரம்

ஸத்குருநாதர் மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜி மற்றும் ஸ்ரீ ப்ரேமிக ஜகன்நாதரின் அளவற்ற கருணையினால், சைதன்ய குடீரத்தில் 8.11.2026 அன்று அகண்ட நாமம் நடை பெற்றது. ஸ்வாமிக்கு புது வஸ்திரம், மாலைகள் சமர்ப்பிக்கப்பட்டு கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

 

சிதம்பரம் நாமத்வார்

ஸத்குருநாதர் மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜி மற்றும் மாதுரி ஸகி ஸமேத ஸ்ரீ ப்ரேமிக வரதனின் அளவற்ற கருணையினால், சிதம்பரம் நாமத்வாரில் 8.11.2026 அன்று நாம கீர்த்தனம் நடை பெற்றது. அனைத்து பக்தர்களுக்கும் ப்ரசாதம் வழங்கப்பட்டது.

 

செங்கல்பட்டு

ஸத்குருநாதர் மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜி மற்றும் மாதுரி ஸகி ஸமேத ஸ்ரீ ப்ரேமிக வரதனின் அளவற்ற கருணையினால், செங்கல்பட்டு GOD ஸத்ஸங்கம் சார்பாக ஶ்ரீகோதண்டராமர் திருக்கோவிலில் குருநாதரின் திருநக்ஷத்திர வைபவம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிகள்:
அகண்ட நாமம்
குரு கீர்த்தனங்கள்
நாம மகிமை

அனைவருக்கும் குருநாதர் பிரசாதம் வழங்கப்பட்டது

 

Chitradurga

By the boundless grace of our Guru Maharaj, HH Maharanyam Sri Sri Muralidhara Swamiji, and Madhuri Sakhi Sametha Sri Premika Varadan, Mahamantra Chanting was done and prasadam was given to devotees in Chitradurga Namadwaar.

As part of Education support Note books were distributed to Children in Namadwaar and in Chikkakerehalli GOD Sathsang Chithradurga.

 

Leave a Comment

Recent Posts

Sri Swamiji’s Event Updates – November 2026

On November 18th, 19th, 20th and 21st, Sri Swamiji was in solitude. On November 17th morning, Sri Swamiji participated in Gopashtami celebrations at Madhurapuri Ashram. On November 16th morning, Sri Swamiji attended a private function in Chennai. On November 15th morning, Sri Swamiji left Periyakulam. Later He visited Batlagundu Namadwaar. He reached Chennai by afternoon Read more

Sri Swamiji’s Thirunakshatram Celebrations at Namadwaars across the Globe

Sri Swamiji’s Thirunakshatram Celebrations at Namadwaars

Kalpatharu Day Mahamantra Mass Prayer

Kalpatharu Day Mahamantra Mass Prayer