Sri Swamiji’s Thirunakshatram Celebrations in Aruppukottai
By the boundless grace of HH Maharanyam Sri Sri Muralidhara Swamiji and Madhuri Saki Sametha Sri Premika Varadan, special celebrations were held at Aruppukottai Namadwaar on the occasion of our beloved Guru Maharaj’s Aippasi Swathi Thirunakshatra.
The celebrations included Sri paduka Thirumanjanam, Pushpanjali, submission of prayers, and a special Guru Krupa Satsang. The celebrations concluded with Deeparadhana, followed by the distribution of Theertha Prasadam and Guru Prasadam.
All the programmes were conducted with great devotion and reverence at the Aruppukottai Namadwaar, marking a spiritually fulfilling celebration of Guru Maharaj’s Thirunakshatra.
ஸத்குருநாதர் மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜி மற்றும் மாதுரி ஸகி ஸமேத ஸ்ரீ ப்ரேமிக வரதனின் அளவற்ற கருணையினால் ஸத்குருநாதருடைய அருப்புகோட்டை நாமத்வாரில்
நம் குருநாதர் ஐப்பசி ஸ்வாதி திருநட்சத்திரம் முன்னிட்டு, ஸ்ரீ திருபாதுகை திருமஞ்சனம், புஷ்பாஞ்சலி, ப்ரார்த்தனை சமர்ப்பனம், குருக்ருபை ஸத்சங்கம் நடைபெற்றன.
நிறைவில் தீபாரதனை, தீர்த்தப்ரசாதம், குருப்ரசாதம் என அருப்புகோட்டை ப்ரார்த்தனை மையத்தில் சிறப்பாக நடைபெற்றது.







