Sri Swamiji’s Thirunakshatram Celebrations in Ambasamudram

By the boundless grace of our Guru Maharaj, HH Maharanyam Sri Sri Muralidhara Swamiji, and Madhuri Sakhi Sametha Sri Premika Varadan, the following kainkaryams and special programmes were conducted.

On 3rd November 2026, at Ambasamudram Namadwaar, in the presence of Sri Bharat Ganapathy, new clothes were distributed to sanitation workers on the occasion of our Guru Maharaj’s Jayanthi and the auspicious festival of Deepavali. This was followed by Madhurageetham and Satsang.

On the morning of 4th November 2026, breakfast was served at Avvai Ashram in commemoration of our Guru Maharaj’s Jayanthi. This was followed by lunch being served at an old-age home in Kallidaikurichi.

In the evening, special programmes were held at Ambasamudram Namadwaar, featuring Madhurageetham, a discourse by Sri Bharat Ganapathy, Satsang and collective prayers.

நமது ஸத்குருநாதர் மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜி மற்றும் மாதுரி ஸகி ஸமேத ஸ்ரீ ப்ரேமிக வரதனின் பரிபூரண க்ருபையினால்,(03-11-2026) அன்று, அம்பாசமுத்திரம் நாமத்வாரில் GOD பரத் கணபதி அவர்களின் முன்னிலையில், ஸத்குருநாதரின் ஜெயந்தி மற்றும் தீபாவளித் திருநாளை முன்னிட்டு துப்புரவுப் பணியாளர்களுக்குப் புத்தாடைகள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து மதுரகீதமும் ஸத்சங்கமும் நடைபெற்றன.

04-11-2026 அன்று காலை, ஸத்குருநாதரின் ஜெயந்தியை முன்னிட்டு ஔவை ஆஸ்ரமத்தில் காலை உணவு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மதியம் கல்லிடைக்குறிச்சி முதியோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது. மாலையில் அம்பாசமுத்திரம் நாமத்வாரில் மதுரகீதம், பரத் கணபதி அவர்களின் உபன்யாசம், ஸத்சங்கம் மற்றும் கூட்டு ப்ரார்த்தனை ஆகியவை சிறப்பாக நடைபெற்றன.

அம்பை நாமத்வாரில் சிறப்பு நிகழ்ச்சிகள்:
மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜி அவர்களின் பரிபூரண அருளாசியுடன், ஸத்குருநாதரின் திருநட்சத்திரம் மற்றும் அம்பை நாமத்வார் வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு, 08.11.2026 ஞாயிற்றுக்கிழமை மஹா மந்திர அகண்ட நாம ஸப்தாஹம் சிறப்பாகத் தொடங்கியது.

குருஜி ஜெயந்தி மற்றும் வருஷாபிஷேக விழாவை (பிரதிஷ்டா தினம்) முன்னிட்டு:

– காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை அகண்ட நாமம் நடைபெற்றது.
– காலை 10.00 மணிக்கு திருமஞ்சனம் (அபிஷேகம்) நடைபெற்றது.
– மதியம் 12.00 மணிக்கு அன்னதானம் நடைபெற்றது.
– மாலை 6.00 மணிக்கு விளக்கு பூஜை நடைபெற்றது.
– மாலை 7.00 மணிக்கு கருடசேவை புறப்பாடு நடைபெற்றது.

இவ்வனைத்து கைங்கர்யங்களும் நிகழ்ச்சிகளும் நமது ஸத்குருநாதரின் திருவருளாலும், பகவானின் பரிபூரண க்ருபையாலும் இனிதே நிறைவேறின.

Leave a Comment

Recent Posts

Sri Swamiji’s Event Updates – November 2026

On November 11th morning, Sri Swamiji attended a Srimad Bhagavatha Sapthagam at a devotee’s residence in Chennai. In the evening, He participated in Satsang and Dolotsavam at Premika Bhavanam. On November 10th, Sri Swamiji participated in morning and evening Pooja and Dolotsavam at Premika Bhavanam, Chennai. On November 9th, Sri Swamiji was in solitude. On Read more

Sri Swamiji’s Thirunakshatram Celebrations at Namadwaars across the Globe

Sri Swamiji’s Thirunakshatram Celebrations at Namadwaars

Sri Swamiji’s Jayanthi Celebrations at Hyderabad

GOD Hyderabad Bhakthas are profoundly grateful to Sri Swamiji for the causeless compassion and mercy being showered day in and day out. Beyond the weekly satsangs at temples and monthly chanting sessions at residences (Nama Kendras), Bhakthas have been blessed with almost daily satsangs since the start of Navratri & feel spiritually enriched. Continuing this Read more