Sri Swamiji’s Jayanthi Mahotsav
Radhe Radhe!
The grand celebration of Sri Swamiji’s 64th Jayanti Mahotsavam 2024, Aippasi Swati was joyfully celebrated by our Namadwaars, Kendras, Nama Koodam, and at devotees’ homes all around the world.
All the details and information regarding the Akhanda Mahamantra chanting, Annadhanam, Temple Aradhana, and Charitable activities, which are beloved to Sri Swamiji, were presented to him today. Sri Swamiji also accepted the prasadam sent by numerous devotees.
ராதே ராதே!
2024 ஐப்பசி ஸ்வாதி – ஸ்ரீ ஸ்வாமிஜியின் 64வது ஜெயந்தி மகோத்சவம் உங்களால் உலகெங்கிலும் உள்ள நமது நாமத்வார்கள், கேந்திரங்கள், நாம கூடங்கள் மற்றும் பக்தர்களின் இல்லங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
ஸ்ரீ ஸ்வாமிஜிக்கு மிகவும் ப்ரீதியான அகண்ட மகாமந்திர கீர்த்தனம், அன்னதானம், ஆலயங்களில் ஆராதனம், நலத்திட்ட உதவிகள் வழங்கியது குறித்த அனைத்து விவரங்களும் ஸ்ரீ ஸ்வாமிஜியிடம் இன்று சமர்ப்பிக்கப்பட்டது. மேலும் நிறைய பக்தர்கள் அனுப்பிய பிரசாதங்களையும் அவர் ஸ்வீகரித்து கொண்டார்.
ஸ்ரீ ஸ்வாமிஜி மீது கொண்ட அன்பினால், நாம் செய்த அத்தனை கைங்கர்யங்களும் அவரை குளிர செய்தது. அனைவருக்கும் தமது ஆசிகளை தெரிவிக்க சொன்னார்.
நமது குருபக்தி மேலும் ஸ்திரப்பட்டு, நமது நாவில் எப்போதும் மஹாமந்திரம் இருக்க பிரார்த்திப்போம்.
-
November 13, 2024, 1:09 pm
Radhe Radhe. Pranams And Prostrations to Guruji Maharaj’s Lotus Feet. The above crisp and concise write up triggers an Avalanche of Unbridled Happiness that Guruji Maharaj’s “Delighted” and confers His Blessings on all of us! The only “Precious” Treasure ” for all of us, world-over, is the Divine Presence of Guruji Maharaj and His Conferment of Simple yet Beautiful Armour of Mahamantra, that arms us with braving the Insurmountable challenges and vouchsafes for Descension of Immeasurable Tranquility in our lives. We’re indeed indebted to Revered Guruji, till Eternity, and Beseech Him to Bless us with Unswerving & Unflinching Faith in His Holy Feet and the Wonderful Path that He has carved for us ( chanting the Mahamantra incessantly) to reach the Ultimate Goal of our Lives : Self-realization! Gratification, in spades, to Guruji Maharaj for chiselling our erring minds!