காஞ்சி கீர்த்தனாவளி மண்டபத்தில் ஶ்ரீபாண்டவ தூத பெருமாள் மற்றும் ஆசார்ய புருஷர்கள் எழுந்தருளினர்
டிசம்பர் 8 | காஞ்சிபுரம்
கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரம் – ஸ்ரீ நம்பிள்ளை அவதார உத்ஸவத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் சன்னதி தெருவில் உள்ள ஸ்ரீ நம்பிள்ளை சன்னதிக்கு ஸ்ரீ ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீ பாண்டவதூத பெருமாள் எழுந்தருளினார்.
மாலை 16 கால் மண்டபத்தில் பூரண கும்பத்துடன் தர்ஷணதாம்பூலம் சமர்ப்பிக்கப்பட்டு ஸ்ரீ வைஷ்ணவ ஆச்சார்ய புருஷர்களான ஸ்ரீ நம்பிள்ளை, ஸ்ரீ வடக்குத்திருவீதிப் பிள்ளை, சுவாமி ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளையுடன் ஸ்ரீ ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீ பாண்டவதூத பெருமாள் நம் கீர்த்தனாவளி மண்டபத்திற்கு எழுந்தருளினார்.
பின்பு கோஷ்டி, அருளப்பாடு மற்றும் ஆச்சார்ய சம்பாவனை தொடர்ந்து நம் ஸ்ரீ குருநாதருக்கு பெருமாளின் ப்ரசாதம் வழங்கப்பட்டது.
பின்பு தரிசனத்திற்கு வந்த அனைத்து பக்தர்களுக்கும் ஸ்ரீ சடாரி பிரசாதமானது வழங்கப்பட்டு நம் மாதூரி சகி சமேத ஸ்ரீ பிரேமிக்கவரத பிரசாதமும் வழங்கப்பட்டது.
December 8 | Kanchipuram
In the month of Karthigai, on the occasion of the Karthigai Star – Sri Nampillai avatara Utsavam, Sri Rukmani Sathyabhama Sametha Sri Pandavadhootha Perumal ascended to the Sri Nampillai Sannadhi on Sri Varadaraja Perumal Sannadhi Street, Kanchipuram.
In the evening at the padhinAru kAl manDapam, poorNakumbham and darshanatAmboolam was offered to Vaishnavacharya Sri Nampillai, Sri Vadakkuthiruveethi Pillai, Swami Sri Periyavachan Pillai along with Sri Rukmani Sathyabhama Sameta Sri Pandavadhootha Perumal who graced our Kirthanavali Mandapam.
Then, following the gOshTi, aruLappADu and AchArya sambAvanai, Perumal’s Prasadham was offered to our Guru Maharaj.
All the devotees who came for darshan were offered Sri saDAri prasAdam and our Madhuri Saki Sametha Sri Premikavaradan’s Prasadam.
-
December 8, 2024, 11:06 pm
Radhe Radhe. Pranams And Prostrations to Guruji Maharaj’s Lotus Feet. Guruji Maharaj is smiling disarmingly on seeing the Divine Deities! The photos convey more than a thousand words! The beaming faces of the devotees are drenched in untrammelled glee and the Resplendence of Bhakti reverberates conspicuously. Grateful to Revered Guruji for completely transforming the Ambience beautifully and this Unparalleled Darshan of the Lord Almighty, in the Holy Presence of Venerable Guruji, is going to be etched in everyone’s memories and remain Indelible in the Annals of Spiritual History!!
-
December 9, 2024, 6:46 am
Sathgurunath Maharaj Ki Jai🙏🏻✌🏻
Aacharyan Thiruvadigale charanam🙏🏻
Sri Varadaraja Perumal Thiruvadigale charanam🙏🏻