Sonnavannam seidha Perumal at Keerthanavali Mantap, Kanchipuram
காஞ்சிபுரத்தில் திருவெஃகா திவ்யதேசத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ சொன்னவண்ணம் செய்த பெருமாளுக்கு தற்போது நடைபெற்றுவரும் ப்ரம்ஹோத்ஸவத்தில் இன்று பெருமாள் ஸ்ரீ நாச்சியார் திருக்கோலத்தில் மண்டகப்படியாக காஞ்சிபுரத்தில் உள்ள நமது ஶ்ரீ கீர்த்தனாவளி மண்டபத்திற்கும் எழுந்தருளினார்.
ஸ்ரீ பெருமாளுக்கு பரிமளபுஷ்பவஸ்த்ரங்களுடன் உபகாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டது.
பெருமாளுடன் வந்திருந்த திவ்யப்ரபந்த மற்றும் வேதபாராயண கோஷ்டியார் முதலிய அனைவருக்கும் ஸம்பாவனை செய்விக்கப்பட்டது.
வந்திருந்த அன்பர்களுக்கு இன்று துவாதசி தினத்தில் அன்னதானமும் நடைபெற்றது.





-
March 26, 2025, 8:17 pm
Radhe Radhe. Humble Namaskarams to Guruji Maharaj’s Holy Feet on the Auspicious Dwadashi Day. In instilling a new Algorithm of Progress in our lives, Guruji Maharaj steers a plethora of Spiritual Activities that are so perspicaciously designed and ebulliently executed that conspicuously ebb our insecurities. The above Nectarine Script is yet another testament of the Compendium of Guruji Maharaj’s Zeal in Eulogizing and Ardently Welcoming Sonnavannam Seidha Perumal at the Hallowed Sanctum of Keerthanavalli Mantap, Kanchipuram, in which the Nonpareil Renditions of Sri Sri Anna are engraved with élan and finesse! Glory to Sri G!!