ஸ்ரீஸ்ரீஅண்ணாவின் கோலோக விஜய யாத்ரை மூன்றாவது வருட ஸ்ரீ வைஷ்ணவ பாகவத ததீயாராதனை 27-08-2026 மாலை 5-7 மணி ஸ்ரீபெரும்புதூர் க்ஷேத்ரம் “ராமானுஜா! ராமானுஜா!!” “நாராயணா! நாராயணா!!” “கோவிந்தா! கோவிந்தா!!” என்ற இந்த நாம கோஷம், ஸ்ரீவேங்கடாதிரி சுவாமிகளின் பஜனைகள், சம்ப்ரதாய பஜனைகள், திவ்யப்ரபந்த பஜனைகள், இவைகளின் ஊடே எம்பெருமானாரின் திவ்ய அவதார தலமான திருப்பெரும்புதூரில் விண்ணை பிளந்தது. ஆம்! நம் அருமையிலும் அருமையான ஸத்குருநாதர் – ஸ்ரீஸ்ரீஅண்ணா அவர்கள் என்றும் உகக்கும் இந்நாமங்களின் கீர்த்தனத்தை 36
Read more