சீர்காழி அருகே உள்ள திருநாங்கூர் பதினோரு திவ்யதேசங்களில் ஒன்று கீழ்ச்சாலை திருதேவனார்தொகை ஸ்ரீ மாதவ பெருமாள் திருக்கோயில். காலதேசவர்த்தமானத்தால் இந்த திருக்கோயிலில் மிகவும் சிதிலமடைந்த நிலையை கண்டு நம் குருநாதர் திவ்ய ஆக்ஞையின் படி கடந்த 2003 ஆண்டு ஏகதேசமாக நூதன ராஜகோபுரம் உள்பட திருப்பணி கைங்கர்யம் பூர்த்தி செய்யப்பட்டு கடந்த 8/9/2003 ஆண்டு மஹா ஸம்ப்ரோக்ஷணம் நடைபெற்றது நம்மில் பலரும் அறிந்ததே. இந்நிலையில் கடந்த திருப்பணி நடைபெற்று 20 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டதால் நம் குருநாதரின் Read more
பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர், உத்தரப்பிரதேசம் மதுராவில் அவதாரம் செய்தது போல, பர்ஸானாவில் உள்ள பிரம்மஞ்சல் பர்வதம் என்ற மலையில் (விருந்தாவனத்தில் இருந்து 50 km தூரத்தில் உள்ளது) ஸ்ரீ ராதாராணி அவதாரம் செய்தார். இந்த மலை ஸ்ரீ ராதாராணியின் இருப்பிடமாக /வாசஸ்தலமாக பக்தர்களால் கொண்டாடப்படுகின்றது. ஸ்ரீ ராதாராணிக்கு என்றே இங்கு பிரத்யேகமாக ஒரு மந்திர் உள்ளது. இங்கு இன்று நாம் ஸ்ரீ ராதாராணியை தரிசனம் செய்யும் மந்திர் சுமார் 200 வருடங்களுக்கு முன் நிர்மாணம் செய்யப்பட்டது. அதற்கு Read more