A note to Namadwaar Family

tamil note
english note

Leave a Comment

  • S BALASUBRAMANIAN June 9, 2020, 10:44 pm

    JaiGurunath

  • radharani.tv@gmail.com June 9, 2020, 10:49 pm

    அன்புத் தந்தையே!

    நாங்கள் அனைவரும் சமர்த்தாக இருக்கிறோம். வெளியே செல்ல மாட்டோம். வெளியே செல்லும் குடும்ப உறுப்பினர்களும் தகுந்த தற்காப்புடன் செல்வதை உறுதிப் படுத்திக் கொள்வோம். தங்களின் நிழலில் இருப்பதால் அல்லவோ நாங்கள் அனைவரும் பயமற்று இருக்கிறோம்?

    தாங்கள் உலக மக்களின் துக்கத்தை நினைத்து வேதனைப் படுவது இயற்கையே !! அதற்காகத் தங்களைத் தாங்களே வருத்திக்கொள்ள வேண்டாம். நாங்கள் அனைவரும் நாமா சொல்கிறோம். அடிக்கடி ஆங்காங்கு நடக்கும் online ஸத்ஸங்கத்தில் கலந்துகொள்கிறோம்.

    ஒரு நாளில் எவ்வளவு வேலை இருந்தாலும், நாங்கள் வசிக்கும் வீட்டில், அனைவரையும் சேர்ந்து ஒரு பத்து நிமிடமாவது நாமா சொல்லும்படி கேட்கிறேன்…

    அன்று, தன் வயிற்றுக்குள் இருக்கும் பன்னிரண்டாயிரத்து ஒருவரது பசியைத் தான் ஏற்றான் கண்ணன். த்ரௌபதியின் அட்சய பாத்திரத்தில் இருந்த கீரையை உண்டு அந்த பசியைத் தீர்த்துக் கொண்டான்.

    இன்று உங்கள் குழந்தைகளாகிய எங்கள் கவலையெல்லாம் ஏற்றுக்கொண்டு தாங்கள் வேதனைப் படுகிறீர்கள். இதுவும் நொடியில் கடந்து போகும்.

    உலக நன்மைக்காகத்தான் தாங்கள் எந்த ஒரு காரியமும் செய்கிறீர்கள். என்றாலும், தாங்கள் என்றுமே நலமாகவும், நிம்மதியாகவும் இருக்க வேண்டும் என்றுதான் நாங்கள் விரும்புகிறோம்.

    நீங்கள் உலகத்திற்காக தாராளமாய் ப்ரார்த்தனை செய்யுங்கள். நாங்கள் உங்களுக்காக ப்ரார்த்தனை செய்வோம்.

    இன்முகத்தோடு கூடிய தங்களை தரிசிக்க ஆவல் மேலிடுகிறது. இந்த கொரானா ப்ரச்சனை முடிந்து எங்கள் ஆவலும் நிறைவேற வேண்டும் என்று ஆசீர்வதியுங்கள். தங்களுக்காகப் ப்ரார்த்தனை செய்யும்போதும், ஒருமுகப்பட்ட மனதுடன் முழு நம்பிக்கையுடன் நாங்கள் நாமா சொல்லவேண்டும் என்றும் ஆசீர்வதியுங்கள்.

    இப்படிக்கு,
    உங்கள் அன்புக் குழந்தை.

  • சுரேஷ் உடுமலை June 9, 2020, 11:08 pm

    எல்லாம் நீயே குருநாதா!
    குரு அருள் ஒன்றே கதி.
    சுரேஷ் அனிதா ஸ்ரீபிரியவர்ஷினி
    உடுமலை.

  • Ramalingam Murugan June 9, 2020, 11:59 pm

    Jayam Undu bayam illai. Surrender to the lotus feet of Satguru maharaj and will adhere to the blessed guidelines of our Satguru maharaj to safeguard us. Jai Gurunath! Radhe Radhe ! Hare Rama Hare Rama Rama Rama hare! Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare!

  • Uma Raghuraman June 10, 2020, 3:06 am

    Jai Gurunath 🙏

  • Usha Ganesh June 10, 2020, 6:51 am

    Radhe Radhe
    pranams to our beloved Guruji. We’ll follow your guidance strictly G.
    Hare Rama Hare Rama Rama Rama Hare Hare, Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare

  • K.Ishwarya June 10, 2020, 7:12 am

    We will chant nama daily and we will follow the rules of the government Guruji. Radhe radhe

  • Narayanan Shiyamalann June 10, 2020, 7:12 am

    அப்பா இருக்கும் போது குழந்தை என்ன கவலை. நாமா சொல்லுவோம் அப்பா சொல்லை கேப்பும்.

    ராதே ராதே

  • Jayalakshmi rajagopalan June 10, 2020, 7:49 am

    Blessed we r to receive guidelines to behave in this situatio
    Hare Rama hare Rama Rama Rama hare hare
    Hare Krishna Hare Krishna krishna krishna hare hare

  • J.Nagarajan June 10, 2020, 8:08 am

    Namaskaram Guruji.
    Yes it’s 100%. true.
    I will follow Guruji’s advice.

  • Dr. Hiray Prashant June 10, 2020, 9:26 am

    Very Grateful For Valuable Advice & Blessings.

  • Vasantha Nagarajan June 10, 2020, 9:43 am

    Sath Gurunath Maharajki Jai
    Hare Rama Hare Rama Rama Rama Hare Hare Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare
    Radhe Radhe

  • செல்வகணபதி June 10, 2020, 9:53 am

    காலை வணக்கம்
    நமது நாமத்வார் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இதே நேரத்தில் மிகுந்த மனித நேயத்துடன் நடந்து சமூக அக்கறையுடன் செயல்பட வேண்டும் என்று இறை அன்புடன் கேட்டு கொள்கிறேன்

    நன்றி

  • Manjula June 10, 2020, 10:10 am

    Radhe radhe Jayamundu Bhayamillai gurunatha un peyar thunai valamuindu kurai ellai gurunatha un padham thunai hare rama hare rama rama rama hare hare hare krishna hare krishna krishna kirshna hare hare jai gurunath 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷✌️✌️✌️✌️✌️✌️

  • Sreedevi June 10, 2020, 11:29 am

    Hare ram Hare ram ram ram hare Hare
    Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare

  • S.T.R.Kannan. Aruppukottai. June 10, 2020, 1:10 pm

    Rathe,Rathe..

  • Dr Sai Vishnupriya Vittal June 10, 2020, 1:14 pm

    Har Rama Hare Rama Rama Rama Hare Hare
    Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare

  • Selvarani G June 11, 2020, 10:23 am

    🙏🙏🙏

  • Jayalakshmi & Murali June 12, 2020, 6:07 pm

    Radhey Krishna. By our beloved Guruji’s grace we all are safe in Oman and following the instructions given by our Guruji. Radhey Krishna.

Recent Posts

Sri Swamiji’s Event Updates – March 2026

On March 13th morning, Sri Swamiji went to Sri Yogi Ramsuratkumar Namashramam, Govindapuram. He left Govindapuram by afternoon. On March 12th morning, Sri Swamiji left Chennai and reached Nangur Patasala by afternoon. He reached Govindapuram by evening. On March 10th and 11th morning, Sri Swamiji participated in Pooja at Premika Bhavanam. On March 9th, Sri Read more

Sriman Narayaneeya Sampoornam & Srimad Bhagavatha Mahila Sapthaha Gnana Yagna

Sriman Narayaneeya Sampoornam & Srimad Bhagavatha Udhayasthamana Sapthaha Gnana Yagna

Food and Clothing Donation Drive by Namadwaar Ontario Youth Team

In the spirit of compassion, service, and collective responsibility, the Namadwaar Ontario Youth Team successfully organized a Food and Clothing Donation Drive, culminating in the submission of donations to a local food bank. This noble initiative was carried out on the auspicious occasion of Swathi and team is planning to continue this seva for every Read more