Annual day function of GOD Nama Koodam – Kodungaiyur, Chennai
Akhanda Mahamantra Kirtanam will be held on 22nd December 2024, from 6:00 AM to 6:00 PM, at GOD Nama Koodam, Kodungaiyur. This will be followed by a Tamil lecture on Nama Mahima by Sri M.K. Ramanujamji from 6:30 PM to 8:00 PM. All are welcome!
Venue:
GOD Nama koodam – Kodungaiyur
FIRST FLOOR
Door No.34-A, Plot No.13-B,
Bank Colony 2nd Street, Madhavaram Milk Colony Post
Chennai – 600 051,
For details, please contact:
Sri. B Muralitharan ji – 9840386769
Smt. R Karpagam ji – 9080908470
அகண்ட மஹாமந்திர கீர்த்தனம் வரும் 22ஆம் தேதி டிசம்பர் 2024, காலை 6:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, GOD நாம கூடம், கொடுங்கையூரில் நடைபெறும். இதனைத் தொடர்ந்து, மாலை 6:30 மணி முதல் 8:00 மணி வரை, ஸ்ரீ M. K. ராமானுஜம் ஜி அவர்களின் நாம மஹிமை – தமிழ் சொற்பொழிவு நடைபெறும். அனைவரும் வருக!
இடம்:
GOD நாம கூடம் – கொடுங்கையூர்
மேல்தளம்
எண்: 34-A, ப்ளாட் எண்: 13-B,
வங்கி காலனி 2வது தெரு, மாதவரம் பால் காலனி அஞ்சல்,
சென்னை – 600 051
தொடர்பு கொள்ள:
ஸ்ரீ. B முரளிதரன் ஜி – 98403 86769
ஸ்ரீமதி. R கற்பகம் ஜி – 90809 08470