சத்சங்க அன்பர்களுக்கு ஒரு அறிவிப்பு
ராதே ராதே
நாளை நாமத்வாரை வாழைமரம், தோரணம் கட்டி அலங்கரிப்பது, கோலமிட்டு தீபம் ஏற்றுவது, அகண்ட மஹாமந்திர நாமகீர்த்தனம் செய்வது, ப்ரசாத விநியோகம் ஆகியவை பக்தியுடன் ஆரவாரம் இல்லாமல் நாமத்வாரிலும், ஸத்ஸங்கம் நடைபெறும் இடங்களில் விதிமுறைகளுக்கு உட்பட்டு மட்டும் அழகாக செய்வோம். நகரகீர்த்தனம், பொது இடங்களில் கூடுவது என்பதை முற்றிலும் தவிர்த்து விட வேண்டும்.
-
January 21, 2024, 10:14 pm
Radhe Radhe. Pranams and Prostrations to Guruji Maharaj’s Lotus Feet on the auspicious Ekadashi and Rohini Tirunakshathiram day. Shall ensure compliance, without departure even by a thread’s breadth. Jai Guruji!







