Thirunangoor Parthanpalli Sri Parthasarathy Swami Devasthanam Sri Kolavilli Ramar Sannadhi Thirupani Kainkarya :
Tirunangoor Parthanpalli Sri Kolavilli Ramar Sannadhi Thirupani Kainkarya was completed in the year 2001 with the generous financial support of the devotees by the blessings of Guru Maharaj. Maha Samprokshanam was held on 26/11/2001.
It has been almost twenty years since this Kainkarya was completed, and the need to do the renovation work again has risen. Therefore, as ordained by Sri Swamiji, the renovations (including the huge compound wall renovation) have been carried out and completed with the generous financial support of the Director of Chennai Silks, Sri N. K. Nandagopal.
The Maha Samprokshanam will be held at Sri Kolavilliraman Temple in Thirunangoor Parthanpalli Sri Parthasarathy Swamy Devasthanam on 24/4/2025.
திருநாங்கூர் பார்த்தன்பள்ளி திரு கோலவில்லி ராமர் சன்னதி கடந்த 2001 வருடம் நம் குருநாதர் மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜி அவர்களின் பரிபூரண அருளாசிகளின் படி தாராளவுள்ளம் கொண்ட பக்தர்களின் பொருளுதவியுடன் திருப்பணி கைங்கர்யம் பூர்த்தி செய்யப்பட்டு கடந்த 26/11/2001 அன்று மஹா ஸம்ப்ரோக்ஷணம் நடைபெற்றது நம்மில் பலரும் அறிந்ததே…. இந்த திருப்பணி கைங்கர்யம் பூர்த்தி அடைந்து தற்போது சுமார் இருபத்திமுன்றி வருடங்கள் ஆகின்றதால் தற்போது இப்பொழுது மீண்டும் திருப்பணி வேலைகள் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது… எனவே நம் குருநாதரின் உத்தரவின் பேரில் தீ சென்னை சில்க்ஸ் நிறுவன இயக்குனர் திரு N. K. நந்தகோபால் அவர்களின் தாராளமாக பொருளுதவியுடன் திருப்பணிகள் (புதிய மிகப்பெரிய மதில் சுவர் திருப்பணி உள்பட) நடைபெற்று, பூர்த்தி அடைந்துள்ளது.
வருகிற 24/4/2025 அன்று திருநாங்கூர் ஸ்ரீ பார்த்தன்பள்ளி ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்வாமி தேவஸ்தானம் ஸ்ரீ கோலவில்லிராமன் திருக்கோயில் மஹா ஸம்ப்ரோக்ஷணம் நடை பெறவுள்ளது ..
-
March 5, 2025, 12:39 pm
Radhe Radhe. Pranams and Prostrations submitted to Guruji Maharaj’s Lotus Feet, with utmost humility. A slew of Kainkarya, bookended by Guruji Maharaj, is Illuminating the Spiritual Skies and the ensuing Renovation of the Renowned Thirunangur Parthanpalli Sri Parthasarathy Swamy Devasthanan Sri Kolavilli Ramar Sannidhi, is yet another testimony, mirroring the yearning of our Venerable Guruji to see the Opulent Temples of the Lord Almighty, sparkling Resplendently! Glory to Revered Guruji!!!