Sri Manavala Mamunigal Thirunakshatram

ஸ்ரீ மணவாள மாமுனிகள் திருநக்ஷத்திரம்- ஸ்ரீ சொன்னவண்ணம் செய்த பெருமாள் காஞ்சிபுரம் கீர்த்தனவளி மண்டபம் எழுந்தருளல்.

ஸ்ரீ மணவாள மாமுனிகள் 1370ம் ஆண்டு ஐப்பசி மூல நக்ஷத்ரத்தில் ஆழ்வார் திருநகரியில் அவதரித்தார். வைணவ ஆசார்யர்களில் முக்கியமானவர். உபய வேதாந்தாசிரியர், வரவர முனி என பிற பெயர்களாலும் அறியப்படுபவர்.

காஞ்சி ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயிலின் பிரதான நுழைவாயில் அருகில் 16கால் மண்டபம் அருகில் உள்ளது நமது கீர்த்தனாவளி மண்டபம். நமது சத்குருநாதர் ஸ்ரீ ஸ்ரீ அண்ணாவின் க்ரந்தமான கீர்த்தனாவளி முழுவதும் இங்கு பளிங்கு கற்களில் பொறிக்கப்பட்டுள்ளது. ஆழ்வார்களால் தமிழில் மங்களாசனம் செய்யப்பட்ட திவ்ய தேசங்களை போல் ஸ்ரீ ஸ்ரீ அண்ணா சமஸ்கிருதத்தில் அருளிய க்ரந்தம். இங்கு ஸ்ரீ ராதா கிருஷ்ண விக்ரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு இடைவிடாத மகாமந்திர சங்கீர்த்தனமும் நடைபெறுகிறது.

2024 ஐப்பசி மூலம் ஸ்ரீ மணவாள மாமுனிகள் திருநக்ஷத்ரத்தை ஒட்டி, காஞ்சிபுரம் ஸ்ரீ சொன்னவண்ணம் செய்த பெருமாள் (ஸ்ரீ யாதோத்காரி பெருமாள்) நமது கீர்த்தனவளி மண்டபத்துக்கு எழுந்தருளினார்.


Leave a Comment

  • Subha Muthuraman November 5, 2024, 1:45 pm

    Radhe Radhe. Pranams And Prostrations to Guruji Maharaj’s Holy Feet on the Propitious Aippasi Moolam day, the Solemn Day when the Decorated Hindu Theologian, Sri Manavala Maamunigal sanctified Mother Earth. Guruji Maharaj has Eulogized the Incredible and Incomparable Services rendered by this Venerable Vaishnavaite Master, in His Divine Discourses! It’s indeed a matter of Immense Pride and Privilege to all of us that the Lord “Sonna Vannam Seidha Petumal” (The Mighty Lord whose ‘Interrupt matches the ‘Exterior’ – He executed strictly in consonance with what He uttered), consecrated our Opulent and Nonpareil Keerthanavalli Mandapam that houses not only the Beloved Deities (Goddess Radha and Lord Krishna) but also the Awesome Renditions of our Revered Sri Sri Anna are embellished in marble! Gratification to Guruji Maharaj for making this Fabulous Day,more Adorable and Adorned, thanks to the Enchanting Presence of Lord Sonna Vannam Saidha Perumal in the sanctum sanctorum!

Recent Posts

Pancha Geetham Parayanam at Atlanta Namadwaar

Pancha Geetham Parayanam at Atlanta Namadwaar

Sri Swamiji’s Event Updates – April 2025

On April 7th, Sri Swamiji was in Madhurapuri Ashram. On April 6th morning, Sri Swamiji celebrated Sri Rama Navami at MadhuraMurali Bhavanam, Chennai. In the evening, He participated in Dolotsavam at Premika Bhavanam. On April 4th and 5th, Sri Swamiji was in solitude. April 3rd being Rohini, Sri Swamiji led Sri Sadhguru Paduka Purapadu at Read more

Gramamdhorum Veda Parayanam – Shollingar

Gramamdhorum Veda Parayanam – Shollingar