Sadhguru at Kaikadi Maharaj Ashram

ஸ்ரீ ஹரி :

பண்டரீ பக்தர்களை போல நாமத்தின் பெருமையை பாடியவர்கள் யாரும் கிடையாது. இருந்த போதிலும் முதல் முதலில் நாம ஸித்தாந்தம் செய்தவர் நம்முடைய பரம குருநாதரான ஜகத்ருரு ‘பகவந்நாம போதேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்’ அவர்களே. அவருக்கும் நம்முடைய குருநாதர் அவர்களுக்கும் பண்டரீபுரம் “கைக்கடி மஹராஜ்” ஆஸ்ரமத்தில் மூர்த்தி பிரதிஷ்டை செய்யப்பட்டது. நமதுகுருநாதர், க்ருபையுடன் 18/2/2023 அன்று கைக்கடி மஹராஜ் ஆஸ்ரமம் விஜயம் செய்து கடாஷித்து அருளினார்கள்.

– முரளிதர ஸ்வாமிகள்

Sri Hari:

Pandharpur Bhaktas are unparalleled in singing the glory of Bhagavan Nama. However, the very first Saint to bestow Nama Siddhantham is our foremost Guru Bhagavannama Bodendra Swamigal. At Kaikadi Maharaj ashram, the Divine Moorthis of Bhagavannama Sri Bodendra Saraswathi Swamigal and our Sadhguru Paranur Mahatma Sri Sri Krishna Premi Swamigal has been consecrated. With utmost compassion, our Sadhguru bestowed His Divine Presence at Kaikadi Maharaj ashram on 18th February 2023.

– Muralidhara Swamigal

 

Leave a Comment

  • M MohanMurali February 22, 2023, 9:44 pm

    ஸ்ரீ ஹரி
    ஹரிபக்தியினால் கிடைத்த குரு பக்தி.
    குரு பக்தியினால் கிடைக்கும் பர முக்தி. நமாமி சத்குரு. ஹரே ராம ஹரே ராம ராம ஹரே ஹரே ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

  • Srinath Krishnamurthy February 23, 2023, 11:36 am

    Radhe Radhe
    Sri Gurubhio Namaha 🙏

Recent Posts

Pancha Geetham Parayanam at Atlanta Namadwaar

Pancha Geetham Parayanam at Atlanta Namadwaar

Sri Swamiji’s Event Updates – April 2025

On April 7th, Sri Swamiji was in Madhurapuri Ashram. On April 6th morning, Sri Swamiji celebrated Sri Rama Navami at MadhuraMurali Bhavanam, Chennai. In the evening, He participated in Dolotsavam at Premika Bhavanam. On April 4th and 5th, Sri Swamiji was in solitude. April 3rd being Rohini, Sri Swamiji led Sri Sadhguru Paduka Purapadu at Read more

Gramamdhorum Veda Parayanam – Shollingar

Gramamdhorum Veda Parayanam – Shollingar