Paranur Mahatma Sri Sri Anna Sri Krishna Premi Swamigal Sri Jayanthi Utsavam, Senganoor

23rd to 30th August 2021

The day of the Divine Descent of our Guru Paranur Mahatma Sri Sri Anna Sri Krishna Premi Swamigal in the auspicious Rohini nakshatra is on 30th August 2021. Sri Sri Anna’s Jayanthi Mahotsav will be celebrated in all festivity and grandeur from 23rd to 30th August 2021 at Senganoor with satsangs and processions.

All are invited.

நமது குருநாதர் பரனூர் மஹாத்மா ஸ்ரீஸ்ரீஅண்ணா  ஸ்ரீக்ருஷ்ணப்ரேமிஸ்வாமிகள் ஸ்ரீஜயந்தி மஹோத்ஸவம், சேங்கனூர்.
From 23-08-2021 to 30-08-2021.

ஸ்வஸ்திஸ்ரீ நிகழும் ப்லவவருடம் ஆவணிமாதம் 14-ந்தேதி (30-08-2021) ரோஹிணி நக்ஷத்ரம் அன்று நமது குருநாதர் பரனூர் மஹாத்மா ஸ்ரீஸ்ரீஅண்ணா ஸ்ரீக்ருஷ்ணப்ரேமிஸ்வாமிகளின் அவதாரதினமாகிய ஸ்ரீஜயந்தி வருகிறது. அதை  ஒட்டி சேங்கனூரில், ஆகஸ்ட் மாதம்,
23-08-2021 முதல் 30-08-2021 வரை, ஸத்ஸங்கங்களுடன் கூடிய உத்சவமானது, வெகுவிமரிசையாக கொண்டாடப்பட உள்ளது.

அனைவரும் வருக.

Leave a Comment

  • M MohanMurali August 8, 2021, 9:18 pm

    ராதே ராதே. சத்குருவின் பிறந்தநாள் சத்சங்க உறுப்பினர்களின் குடும்ப திருநாள். கலந்து கொள்ள ஆவலாக இருக்கிறது அனுக்கிரகம் பண்ண வேண்டும். சாஷ்டாங்க நமஸ்காரம்.

  • Umamaheswari August 9, 2021, 11:01 am

    நமஸ்காரம் ராதே கிருஷ்ணா குருஜி

  • தேவநாதன் திருவடிகளே சரணம் August 9, 2021, 11:10 am

    நமஸ்காரம் ராதே கிருஷ்ணா குருஜி

  • SRIPRIYA MIRYALA August 9, 2021, 7:55 pm

    Hare Rama Hare Rama Rama Rama Hare Hare
    Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare !!
    Jai Gurudev !!

  • ramakrishnan sundaram August 13, 2021, 6:29 pm

    நமஸ்காரம் ராதே கிருஷ்ணா குருஜி

  • Subha Muthuraman August 15, 2021, 5:55 pm

    Radhe Radhe. Pranams. Salutations to His Holiness Sri Sri Anna and Guruji Maharaj

  • Porkodi August 18, 2021, 11:44 am

    ராதே ராதே, சத்குருநாநரின் அவதாரத்திருநாள் உத்ஸவத்தில் கலந்து கொள்ள ஆவலாக இருக்கின்றது.அனுக்கிரஹம் செய்ய வேண்டும்.நமஸ்காரம்

Recent Posts

Pancha Geetham Parayanam at Atlanta Namadwaar

Pancha Geetham Parayanam at Atlanta Namadwaar

Sri Swamiji’s Event Updates – April 2025

On April 7th, Sri Swamiji was in Madhurapuri Ashram. On April 6th morning, Sri Swamiji celebrated Sri Rama Navami at MadhuraMurali Bhavanam, Chennai. In the evening, He participated in Dolotsavam at Premika Bhavanam. On April 4th and 5th, Sri Swamiji was in solitude. April 3rd being Rohini, Sri Swamiji led Sri Sadhguru Paduka Purapadu at Read more

Gramamdhorum Veda Parayanam – Shollingar

Gramamdhorum Veda Parayanam – Shollingar