Madhurapuri Ashram – Radhashtami 2021 Regulations

Devotees are allowed (subject to regulations) between 5pm-8pm on 14th September 2021.

– Only those who provide Double Vaccination certificate will be allowed entry. 

– Visitors below 18 years will not be permitted.

– Premika Varadan Medical Centre Team will check visitors for symptoms of fever, cough, cold, diarrhea and headache. Only those who are asymptomatic will be permitted to enter. 

– Mask wearing and social distancing to be strictly followed.

– Accommodation will not be provided.

 

பக்தர்கள் (விதிமுறைகளுக்கு உட்பட்டு) 14.9.2021 அன்று 5pm-8pm  அனுமதிக்கப்படுவார்கள்:

– இரட்டை தடுப்பூசி மருத்துவ சான்றிதழ் உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். 

– 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

–  காய்ச்சல், இருமல், சளி, வயிற்றுப்போக்கு, தலைவலி அறிகுறிகள் உள்ள பக்தர்கள், ப்ரேமிக வரதன் மருத்துவமனையின் குழுவால் சோதித்த பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள். 

–  முக கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். 

– தங்குவதற்கு இடம் வழங்கப்பட மாட்டாது.

Leave a Comment

  • NATARAJAN September 13, 2021, 3:06 pm

    Thanks

  • SRIPRIYA MIRYALA September 13, 2021, 6:52 pm

    Hare Rama Hare Rama Rama Rama Hare Hare
    Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare !!
    Jai Gurunath !!

  • M MohanMurali September 13, 2021, 9:06 pm

    நமஸ்காரம் குருஜி ராதே ராதே. ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

Recent Posts

Pancha Geetham Parayanam at Atlanta Namadwaar

Pancha Geetham Parayanam at Atlanta Namadwaar

Sri Swamiji’s Event Updates – April 2025

On April 7th, Sri Swamiji was in Madhurapuri Ashram. On April 6th morning, Sri Swamiji celebrated Sri Rama Navami at MadhuraMurali Bhavanam, Chennai. In the evening, He participated in Dolotsavam at Premika Bhavanam. On April 4th and 5th, Sri Swamiji was in solitude. April 3rd being Rohini, Sri Swamiji led Sri Sadhguru Paduka Purapadu at Read more

Gramamdhorum Veda Parayanam – Shollingar

Gramamdhorum Veda Parayanam – Shollingar