Kumbabishekam of Sri Pallikonda Ranganathar Temple

மஹாரண்யம் ஸ்ரீஸ்ரீ முரளீதரஸ்வாமிஜியின் அருளாசியுடன் நிறுவப்பட்டு அவரது வழிகாட்டுதலின் படி இயங்கிவரும் நமது “ஜய ஹனுமான் ஸேவா ட்ரஸ்ட்”, திருக்கோயில்களில் பல்வேறு திருப்பணிகளில் ஈடுபட்டுவருகின்றது. அவ்விதம் தற்பொழுது திருநாங்கூர் திருதெற்றியம்பலம் திவ்யதேசமான ஸ்ரீசெங்கமலவள்ளித்தாயார் ஸமேத ஸ்ரீபள்ளிகொண்ட ரங்கநாதப்பெருமாள் திருக்கோயிலின் திருப்பணி கைங்கர்யம் ‘DONOR WORK’ ஆக செய்யும் பாக்கியம் பகவானுடைய அருளாசியுடன் நமக்குக் கிடைத்தது. அத் திருப்பணியும் தற்பொழுது நிறைவடைந்து, வருகின்ற பிப்ரவரி 21-ந்தேதி காலை 11.15 மணிக்கு மேல் 11.55 மணிக்குள், கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது

‘ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ என்பது ஔவையார் திருவாக்கு. அதிலும் இத்திருக்கோவிலானது திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டு மிகுந்த சாந்நித்யத்துடன் விளங்கும் திவ்யதேசமாகும். கும்பாபிஷேக சமயத்தில் பகவானை வணங்குவது என்பது மிகுந்த நன்மையைத் தரும். கும்பாபிஷேகத்தில் பகவானை  தரிசனம் செய்வதால் பகவானுடைய பரிபூரண அருளாசிக்கு ஒருவர் பாத்திரமாகின்றார். அப்போது  தன்னை நாடிவரும் பக்தர்களின் குறைகள் அனைத்தையும் போக்கி அவர்களின் ப்ரார்த்தனைகள் அனைத்தையும் பகவான்  நிறைவேற்றுகின்றான். பக்தர்களுடைய பாவங்கள் அழிந்து, தோஷங்கள் நீங்கி அவர்கள் சகல மங்களங்களையும் அடைகின்றனர். அதிலும் மகிமை வாய்ந்த இந்த திவ்யதேசத்தின் கும்பாபிஷேகத்தைத் தரிசிப்பது நமது பாக்கியமே.எனவே பக்த ஜனங்கள் அனைவரும் இந்த கும்பாபிஷேக வைபவத்தில் கலந்து கொண்டு பகவானுடைய அருளாசிக்குப் பாத்திர்களாகும்படி கேட்டுக்கொள்கின்றோம்.

Our “Jaya Hanuman Seva Trust” which has been established with the divine blessings of HH Sri Muraludhara Swamiji, and functions under His guidance, is involved in several temple renovation works. In this way, we have been blessed with the temple renovation work of the Sri Sengamalavalli Thaayar Samedha Sri Pallikonda Ranganatha Perumal temple of the Tirunangur Tiruthetriyambalam Divyadesam, as a ‘Donor Work’. The temple renovation work is now complete and the consecration ceremony(kumbabishekam) is scheduled between 11.15a.m and 11.55a.m on the 21st of February,2024.

Avvayar says, “Aalayam thozhuvadhu saalavum nandru“. (Worshipping in a shrine is good). Moreover, this temple is full of sanctity  and has been sung in praise by Tirumangaiyazhvar. Worshipping the Lord during the time of consecration is supposed to  be very good. One earns the paripoorna blessing of Bhagavan by having His darshan during the consecration. Bhagavan wipes away all the troubles of the devotees who come to seek His blessings and fulfills all their prayers. The sins and shortcomings of the devotees are all removed , and they receive all blessings. It is our great fortune to have darshan of the consecration of this divyadesam. We therefore request all bakthas to participate in this consecration ceremony and be recipients of Bhagavan’s grace.

https://namadwaar.org/wp-content/uploads/2024/01/palli-konda-perumal-kumbabishegam-2024-invite.pdf

Leave a Comment

  • Subha Muthuraman January 14, 2024, 11:23 am

    Radhe Radhe. Pranams and Prostrations to Guruji Maharaj’s Holy Feet. Delighted to read the above heart warming message detailing the ensuing Kumbabhishekam of Sri Pallikonda Ranganathar Temple. This event is again going to be an enthralling spiritual ride, quelling the conundrum of Genuine Seekers, exuding an old world charm and bestow incalculable plaudits for one and all. Glory to Revered Guruji!

Recent Posts

Pancha Geetham Parayanam at Atlanta Namadwaar

Pancha Geetham Parayanam at Atlanta Namadwaar

Sri Swamiji’s Event Updates – April 2025

On April 7th, Sri Swamiji was in Madhurapuri Ashram. On April 6th morning, Sri Swamiji celebrated Sri Rama Navami at MadhuraMurali Bhavanam, Chennai. In the evening, He participated in Dolotsavam at Premika Bhavanam. On April 4th and 5th, Sri Swamiji was in solitude. April 3rd being Rohini, Sri Swamiji led Sri Sadhguru Paduka Purapadu at Read more

Gramamdhorum Veda Parayanam – Shollingar

Gramamdhorum Veda Parayanam – Shollingar