Gosamrakshanam
இந்த வருடம் (2023) மே மாதத்தில் திருவாரூர் அருகே செல்கையில் உம்பளாச்சேரி ரக நாட்டு பசுமாடுகள் ஏலம் விடுவதை பற்றி மயிலாடுதுறை அருகே உள்ள சேந்தங்குடியில் “ஜெயம் கோசாலை” என்ற பெயரில் பசுமடம் நடத்திவரும் திரு குருஸ்வாமி அவர்கள் மூலம் அறிந்த நம் குருநாதர், அந்தப் பசுமாடுகளை காப்பாற்ற உத்திரவிட்டதை தொடர்ந்து, நமது சேங்கனூர் க்ஷேத்திர உபாசனா ஸமிதி அறக்கட்டளையின் பொருளுதவியால் அந்த 58 பசு மாடுகள் காப்பாற்றப்பட்டது நம்மில் பலர் அறிந்ததே.
இதைத் தொடர்ந்து இன்று (29/07/2023) மீண்டும் காரைக்கால் அருகே விற்பனைக்காக இருந்த 57 பசுமாடுகளும் கன்றுக்குட்டிகளும் நமது சேங்கனூர் க்ஷேத்திர உபாசனா ஸமிதி அறக்கட்டளையின் பொருளுதவியுடன் காப்பாற்றப்பட்டு, சேந்தங்குடியில் உள்ள ஜெயம் கோசாலை பசுமடத்தில் சேர்க்கப்பட்டு பராமரிக்கபடுகின்றன.
இந்த 2023 வருடத்தில் மட்டும் இதுவரை 115 பசுமாடுகளும் கன்றுக்குட்டிகளும் நமது சேங்கனூர் க்ஷேத்திர உபாசனா ஸமிதியின் பொருளுதவியுடன் காப்பாற்றப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


-
August 8, 2023, 3:36 pm
Radhe Radhe. Pranams and Infinite Namaskar to Guruji Maharaj’s Holy Feet. Guruji Maharaj has, more often than not, accentuated, through His Divine Discourses, on the Paramount Importance of Cow Protection. Gripping episode of Thiruvalam Swamigal’s Life History, through the Binding Words of Guruji, is a case in point! Taking possession of 115 cows and their ‘juniors’ through Seshadra Upaasana Samiti, recently, is awe inspiring!
-
August 8, 2023, 9:15 pm
Pranam. Guruji
Thank you for saving the cows and calves
If we want to support in this regard what should we do
Pls inform me -
August 9, 2023, 8:22 am
Really greatful for the efforts. Raadhe Raadhe







