Navaratri Utsav at Madhurapuri – 2021
Madhurapuri Ashram – Navratri 2021 Regulations
Devotees are allowed (subject to regulations) – From 7th to 13th October between 5pm-8pm
– Only those who provide Double Vaccination certificate will be allowed entry.
– Visitors below 18 years will not be permitted.
– Premika Varadan Medical Centre Team will check visitors for symptoms of fever, cough, cold, diarrhoea and headache. Only those who are asymptomatic will be permitted to enter.
– Mask wearing and social distancing to be strictly followed.
– Accommodation will not be provided.
பக்தர்கள் (விதிமுறைகளுக்கு உட்பட்டு) 7.10.2021 முதல் 13.10.2021 வரை 5pm-8pm அனுமதிக்கப்படுவார்கள்:
– இரட்டை தடுப்பூசி மருத்துவ சான்றிதழ் உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
– 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
– காய்ச்சல், இருமல், சளி, வயிற்றுப்போக்கு, தலைவலி அறிகுறிகள் உள்ள பக்தர்கள், ப்ரேமிக வரதன் மருத்துவமனையின் குழுவால் சோதித்த பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
– முக கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
– தங்குவதற்கு இடம் வழங்கப்பட மாட்டாது.
-
October 7, 2021, 1:43 pm
அபார கருணாமூர்த்தி நன்றி நமஸ்காரம். மோகன் முரளி
-
October 7, 2021, 7:02 pm
Hare Rama Hare Rama Rama Rama Hare Hare
Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare !!
Jai Gurunath !!