For Your Kind Attention

Sri Hari:

Radhe Radhe and Pranams

Sri Swamiji’s 60th birth star falls next year (2021). Sri Swamiji requests all satsang friends to refrain from making arrangements or organizing programs for the same. It is our humble request to you, to not encourage individuals or groups planning any such event or program.

If you wish to celebrate, please chant the Mahamantra as much as possible for the wellbeing of the entire world. This is the only celebration that has Sri Swamiji’s approval.

Sri Swamiji has a few long-cherished goals in mind that need to be fulfilled. We also have miles to go as far as Nama Prachar and Temple Renovations (Divya Desams) are concerned. Sri Swamiji wishes that all our resources, time and energy are channelised towards the achievement of these goals.

Once these goals are achieved, it will be time to celebrate. This is Sri Swamiji’s sincere wish and loving command too. We hereby seek the co-operation of all satsang friends in this regard.

Thank you.

Dr A Bhagyanathan
Personal Secretary to Sri Swamiji
Director Sri Sandeepani Gurukula Trust

ஶ்ரீ ஹரி:

ஶ்ரீ ஸ்வாமிஜியின் 60வது திருநக்ஷத்திரம் இந்த வருடம் அல்ல. அடுத்த வருடம்தான். இந்த வருடமோ, அல்லது அடுத்த வருடமோ சத்சங்க அன்பர்கள் இதற்காக எந்த நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்ய வேண்டாம் என்பது ஶ்ரீ ஸ்வாமிஜியின் அன்பான வேண்டுகோள். தனிப்பட்ட நபர்களோ, குழுக்களோ அப்படி கொண்டாடுவதையும் ஊக்குவிக்க வேண்டாம் என்று பணிவுடன் வேண்டிக் கொள்கின்றோம்.

நாம் எல்லோரும் உலக நன்மைக்காக மேலும் மேலும் நிறைய நாம சங்கீர்த்தனம் செய்ய வேண்டும் என்பது மட்டுமே நம் ஸ்வாமிஜியின் விருப்பம். திவ்யதேச திருக்கோவில் திருப்பணி, நாம பிரச்சாரம், மற்றும் சில லக்ஷியங்கள் நிறைவேற வேண்டும் என்று ஸ்ரீ ஸ்வாமிஜி அவர்கள் மனதில் உறுதி பூண்டுள்ளார்கள்.

நம்முடைய நேரம், செயல், பொருள் அனைத்தையும் அவை நிறைவேறுவதற்காகவே பயன்படுத்த வேண்டும் என்று விழைகின்றார்கள்.

மேற்படி லக்ஷியங்கள் நிறைவேறிய பின் கொண்டாடுவதற்கான காலம் வரும்.  இதுவே, ஶ்ரீ ஸ்வாமிஜியின் விருப்பமும் அன்பு கட்டளையும்கூட. அன்பர்கள் அனைவரின் ஒத்துழைப்பையும் வேண்டுகின்றோம்.

 

Dr. ஆ பாக்யநாதன்

ஶ்ரீ ஸ்வாமிஜியின் அந்தரங்க செயலாளர்

இயக்குனர், ஸ்ரீ சாந்தீபனி குருகுல டிரஸ்ட்

(சத்சங்க அன்பர்கள் பலர் இது விஷயமாக தெரிந்துகொள்ள விரும்பி எங்களை அணுகியதால், மேற்படி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.)

Leave a Comment

  • Kamala Sukumaran October 28, 2020, 10:45 pm

    Humble pranams to Sri Guruji. Radhe Radhe.🙏🌹🙏

  • Anandajanaki October 29, 2020, 11:34 am

    Radhae radhae ..we will obey our Guruji for ever….seeking ji’s blessings to chant nama more and more

  • Vasumathi Desikan- October 30, 2020, 10:11 am

    Guruji padaravindathirkku anatha kodi namaskaram. 🙏🙏🙏

  • Pavithra M suguna November 6, 2020, 8:26 am

    Radhe Radhe 🙏

  • Ushaganesh November 21, 2020, 2:32 pm

    Very happy. Surely will follow the advice of our beloved Guruji and walk in the path shown by him. Team with Shri Sundaraman ji , Hyderabad.

Recent Posts

Sri Swamiji’s Event Updates – March 2024

On March 28th morning, Sri Swamiji attended a private function in Chennai. In the evening, He sang Bhajans and participated in Dolotsavam at Premika Bhavanam. On March 27th, Sri Swamiji attended the morning Pooja and evening Dolotsavam at Premika Bhavanam. On March 26th, Sri Swamiji was in solitude. March 25th being Sri Chaitanya Mahaprabhu Jayanthi Read more

Important Announcement

Please note that Sri Swamiji will not be at Madhurapuri Ashram for Ekadasi on 5th April 2024 Read more

Satsang at Tuticorin

Read more