An Important Announcement
COVID-19 தொற்று நோயால் உலகம் முழுவதும் சிரமப்பட்டு வருகின்றது. மத்திய அரசும், மாநில அரசும் இந்த தொற்று நோயை கட்டுக்குள் கொண்டு வந்து அழிக்க இரவு பகலாக பலவிதத்திலும் உழைத்து வருகின்றார்கள். எவ்வளவோ மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள், காவல்துறையினர், தன்னார்வ தொண்டர்கள் தன் உயிரை தியாகம் செய்துள்ளனர். இவற்றையெல்லாம் மனதிற்கொண்டு நாமும் அரசுடன் ஒத்துழைக்க வேண்டும்.
இந்த வருடம் ஆகஸ்டு 11-ந் தேதி முதல் ஆகஸ்டு 20-ந் தேதி வரை (11-08-2020 to 20-08-2020), மாதுரீஸகீ ஸமேத ஸ்ரீ பிரேமிகவரதனின் 27வது கோகுலாஷ்டமி உத்ஸவம் நடைபெறும். ஸ்ரீ சாந்தீபனி குருகுலத்தின் Principal ப்ரஹ்மஸ்ரீ பாலாஜி அண்ணா அவர்கள், சில பாடசாலை குழந்தைகளின் கைங்கர்யத்துடன், மிகவும் simpleஆக ஸ்ரீமத் பாகவத பாராயணத்துடன் மட்டும் கோகுலாஷ்டமி உத்ஸவத்தை நடத்துவார்கள்.
பக்தர்கள் அனைவரும், அவரவர்கள் வீட்டிலேயே ஸ்ரீ க்ருஷ்ண ஜயந்தியை கொண்டாடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
– Dr ஆ.பாக்யநாதன்
(ஸ்ரீ ஸ்வாமிஜி அவர்களின் அந்தரங்க செயலாளர்,
இயக்குனர் – செயல்பாடுகள் மற்றும் மேம்பாடு,
ஸ்ரீ சாந்தீபனீ குருகுல ட்ரஸ்ட்)
English Translation:
The entire world is affected by the COVID 19 pandemic. The Central and State Governments have been relentlessly working day and night towards bringing this disease under control. Many doctors, health care workers, sanitation workers, police and volunteers have selflessly sacrificed their lives for our wellbeing. Keeping all this in mind, it is our duty to co-operate with the Government and Healthcare professionals.
Hence, the 27th Brahmotsav of Madhuri Sakhi Samedha Sri Premika Varadan will be celebrated from 11th to 20th August 2020 in a very simple manner by doing Parayanam of Srimad Bhagavatam at our Madhurapuri Ashram, by our Brahmasri Balaji Anna (Principal – Sri Sandeepani Gurukulam), along with a few in-house adhyapaks and students of our Vedapatasala.
We request all devotees to celebrate Krishna Jayanthi in their respective homes in compliance with the Government norms.
– Dr A Bhagyanathan
Personal Secretary to Sri Sri Swamiji
Director (Operations and Development), Sri Sandeepani Gurukula Trust
-
July 14, 2020, 11:27 pm
Very happy that the Gokulashtami utsav is to be celebrated
But only regret is that we are not able to participate in person and get the blessings of our beloved Guruji. Nearly four months have elapsed since we got the darshan of our Guruji. I request our Guruji to give a darshan and blessings through a few words on line atleast once. Thank you and our Kodi namaskarams to our ever loving Guruji. We miss him very very much -
July 15, 2020, 7:12 am
Rade.. Rade.. the best solution for Covid-19 demolition at this stage. Thanking with great pleasure to our Principal Sri Balaji and
Sri Bagyaji for arranging the celebrations of Sri Krishna Jeyanthi residentially. Jai Gurunath… -
July 15, 2020, 7:13 am
Jai Gurunath!
-
July 15, 2020, 7:56 am
Jai Guru Maharaj ,Noted Dr Bhagaya Jee , Radhe Radhe.
-
July 15, 2020, 9:49 am
Radhe Radhe guruvesaranam🙏🙏🙏🙏🙏
-
July 15, 2020, 10:05 am
yes guru maharaj.you are our final authority.we will do as per your wish.
-
July 15, 2020, 3:34 pm
Radhe Radhe ! Jai Gurunathji ! Vina Gurujim na natho na natha sadha Guru jim smarami smarami ; Hare Guruji praseedha praseedha priyam Guruji prayacha prayacha @
-
July 16, 2020, 8:14 pm
Radhe radhe. குரு மகாராஜ் ki ஜெய்🙏🙏🙏🙏🙏
-
July 18, 2020, 3:16 pm
Radhe Radhe