A note to Namadwaar family
-
January 2, 2022, 9:48 pm
காரணமில்லாத கருணையே நமஸ்காரம்.
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே -
January 3, 2022, 6:03 am
We will follow. Radhe Krishna 🙏
-
January 3, 2022, 9:16 am
ராதே கிருஷ்ணா குருஜி,
குருஜி அவர்களுக்கு தேவநாதனின் சிஷ்யை மற்றும் எங்கள் குடும்பத்தின் சார்பில் வணக்கங்கள் பல உரிய து ஆகட்டும் .
இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உரியது ஆகட்டும், மற்றும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் உரியது ஆகட்டும்
மற்றும் குரு தேவநாதனின் அனுக்கிரகத்தால் நீங்கள்
பெருவாழ்வு வாழ்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறோம் .ராதே கிருஷ்ணா குருஜி.